: என்னை பெலப்படுத்திய இயேசுவுக்கு நன்றி என்னை சுகப்படுத்திய இயேசுவுக்கு நன்றி என்னை போஷித்த இயேசுவுக்கு நன்றி என்னை பாதுகாத்த இயேசுவுக்கு நன்றி English Transliteration : Ennai belapadhuthiya yesuvukku nandri Ennai sugapaduthiya yesuvukku nandri Ennai bhoshitha yesuvukku nandri Ennai padhukatha yesuvukku nandri